மாபெரும் வெற்றியடைந்த DD Returns திரைப்படம் ஹாலிவுட் படத்தின் காப்பியா.. வெடித்த சர்ச்சை
DD Returns
எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தனம் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் DD Returns.
இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

ஹாலிவுட் படத்தின் காப்பியா
இந்நிலையில், DD Returns திரைப்படம் ஹாலிவுட் படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் என கூறி சர்ச்சை எழுந்துள்ளது.
ஏற்கனவே இப்படம் Escape room படங்களின் சாயலுடன் பேய் படத்தை மிக்ஸ் செய்து தான் எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஹாலிவுட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த Ready or Not என்ற படத்தின் காப்பியாகத்தான் DD Returns நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri