DD Returns முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
DD Returns
சந்தானம் நடிப்பில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் DD Returns. எஸ். பிரேம் ஆனந்த் இயக்கிய இப்படத்தில் சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில், DD Returns படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
அதன்படி, அந்த எதிர்பார்ப்பை DD Returns முழுமையாக திருப்திபடுத்தியுள்ளது என்று தான் ரசிகர்கள் விமர்சனம் கூறினார்கள்.
முதல் நாள் வசூல்
இந்நிலையில், நேற்று திரையரங்கில் வெளிவந்த DD Returns திரைப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 2.8 கோடிக்கும் மேல் வசூல் செய்து சிறந்த ஓப்பனிங் கொடுத்துள்ளது.
இனி வரும் நாட்களில் வசூலில் DD Returns பட்டையை கிளப்பும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சூப்பர்ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான்.. ஜெயிலர் பட விழாவில் ரஜினி

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
