வசூலை வாரிக்குவிக்கும் Dd returns!.. 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
DD returns
சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.
தற்போது தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகமாக டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடந்த ஜூலை 28 -ம் தேதி வெளியானது.
இதில் சுரபி, பெப்சி விஜயன், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முனீஸ் காந்த், பழைய ஜோக் தங்கதுரை எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இத்தனை கோடி வசூலா?
இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பு வந்து கொண்டு இருக்கிறது.
தற்போது இப்படம் வெளியாகி 6 நாட்களில் உலகமெங்கும் ரூபாய் 18 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
96 ஜானு-வா இது?.. ஆண் நண்பருடன் ரூமில் விளையாடும் கௌரி ஜி கிஷன்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
