2 வாரத்தில் சந்தானத்தின் ‘டிடி ரிட்டன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா? பிரமிக்க வைக்கும் வசூல் சாதனை
சந்தானம்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருபவர் தான் சந்தானம்.
இவர் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்ததை அடுத்து இப்படத்தின் மூன்றாம் பாகமாக டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடந்த ஜூலை 28 -ம் தேதி வெளியானது.
இதில் சுரபி, பெப்சி விஜயன், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முனீஸ் காந்த், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

வசூல்
இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியாகி 14 நாட்களில் ரூ 33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்.. நான் தான் நம்பர் 1 என நிரூபித்த ரஜினி
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan