மூன்று நாட்களில் சந்தானத்தின் DD Returns செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
DD Returns
எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தனம் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் DD Returns. இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல்
இந்நிலையில், DD Returns படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் உலகளவில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 9 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகியுள்ளது.

தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு பேய் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக, அதே திகில் கதைக்களம் கொண்ட DD Returns திரைப்படமும் சந்தானத்திற்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் வடிவேலுவின் மருமகளை பார்த்துள்ளீர்களா.. திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை பாருங்க
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri