இரண்டு நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பிய சந்தானத்தின் DD Returns.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
DD Returns
சந்தானம் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவையுடன் இதற்கு முன் வெளிவந்த தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றது.
அதை தொடர்ந்து தற்போது சந்தானம் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவையுடன் உருவாகி கடந்த 28ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் DD Returns.
எஸ். பிரேம் ஆனந்த் இயக்கிய இப்படத்தில் சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் DD Returns நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இரண்டு நாள் வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியுள்ளது.
இந்த வசூல் சந்தானத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஒப்பனிங் என்றும், DD Returns படத்தின் மூலம் சந்தானம் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
எதிர்பார்க்காத மிகப்பெரிய ட்விஸ்ட்.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கோபி இல்லை? வேறு யார் தெரியுமா, இதோ

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
