தொகுப்பாளினி டிடி-யின் அக்கா ப்ரியதர்ஷினியா இது - சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க

dd divyadharshini priyadharshini
By Kathick Jun 03, 2021 06:50 AM GMT
Report

விஜய் டிவியில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல், தற்போது முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

தொகுப்பாளினி டிடிக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பி இருக்கிறார்கள். டிடியின் அக்கா ப்ரியதர்ஷினி நடிகையும் தொகுப்பாளரும் ஆவார்.

சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக ப்ரியதர்ஷினி பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் ப்ரியதர்ஷினி தனது சிறு வயதில் பாக்கியராஜ் மற்றும் சிவாஜி நடிப்பில் வெளியான தாவணி கனவுகள் படத்தில் நடித்துள்ளார்.

இதோ அந்த காட்சியின் புகைப்படம்..  

தொகுப்பாளினி டிடி-யின் அக்கா ப்ரியதர்ஷினியா இது - சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க | Dd Sister Childhood Pic


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US