நீச்சல் குளத்தில் டிடியின் அக்கா பிரியதர்ஷினி ! வைரலாகும் ஸ்டில்கள்

By Parthiban.A Aug 13, 2022 02:30 PM GMT
Report

டிடியின் அக்கா பிரியதர்ஷினி நீச்சல் குளத்தில் இருக்கும் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

பிரியதர்ஷினி

விஜய்டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அவருக்கு முன்பே அவரது அக்கா பிரியதர்ஷினி தொகுப்பாளராக சன் டிவியில் பணியாற்ற தொடங்கினார்.

தற்போது திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் ப்ரியதர்ஷினி என்பது கூடுதல் தகவல்.

நீச்சல் குளத்தில் டிடியின் அக்கா பிரியதர்ஷினி ! வைரலாகும் ஸ்டில்கள் | Dd Sister Priyadarshini Swimming Pool Pics

நீச்சல் குள போட்டோஸ்

தற்போது பிரியதர்ஷினி நீச்சல் குளத்தில் இருக்கும் புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் 'அவரா இது' என சர்ப்ரைஸ் ஆகி இருக்கின்றனர்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US