முன்னணி நடிகைகளை தொடர்ந்து கடற்கரையில் தொகுப்பாளினி டிடி ! லைக்ஸ்களை அள்ளும் பதிவு

vijay tv dd divyadharshini
By Jeeva Sep 27, 2021 02:00 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.

இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் கூட நயன்தாரா கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

திவ்யதர்ஷினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

இந்நிலையில் தற்போது அந்தமான் நிக்கோபார் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள டிடி அங்கு கடற்கரையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்

முன்னணி நடிகைகளை தொடர்ந்து கடற்கரையில் தொகுப்பாளினி டிடி ! லைக்ஸ்களை அள்ளும் பதிவு | Dd Vijay Tv Beach Pictures

முன்னணி நடிகைகளை தொடர்ந்து கடற்கரையில் தொகுப்பாளினி டிடி ! லைக்ஸ்களை அள்ளும் பதிவு | Dd Vijay Tv Beach Pictures


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US