பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த டெட்பூல் & வோல்வரின் திரைப்படம்!! முதல் நாள் வசூல் மட்டும் இவ்ளோவா?
டெட்பூல் & வோல்வரின்
உலக அளவில் மார்வெலுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் மார்வெல் படங்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது.
அந்த வகையில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தில் ஹியூ ஜேக்மேன் பல வருடங்கள் கழித்து மீண்டும் எக்ஸ் மேனாக நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
வசூல்
உலகளவில் இந்த படம் முதல் வாரத்தில் மட்டுமே 340 மில்லியன் டாலர்களை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 2800 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என கணிப்புகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
