சின்னத்திரை பிரபலம் தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா! புகைப்படம் உள்ளே

vijay tv deepak
By Jeeva Sep 22, 2021 04:30 PM GMT
Report

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தீபக், இவர் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் மூலம் பிரபலமானவர்.

குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.

மேலும் தற்போது இவர் அதே விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தீபக் அவரின் மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா என கேள்வி கேட்டு வருகின்றனர். 


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US