கடந்த 20 ஆண்டுகளில் தீபாவளி அன்று மோதிக்கொண்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்..

Report

தீபாவளி 

தமிழ் சினிமாவில் பண்டிகை அன்று எந்த திரைப்படங்கள் வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருப்பார்கள்.

கடந்த 20 ஆண்டுகளில் தீபாவளி அன்று மோதிக்கொண்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்.. | Deepavali Clash Movies In Last 20 Years Of Cinema

அதுவும் தங்களுக்கு பிடித்த நட்சத்திரத்தின் திரைப்படம் வெளியானால், தீபாவளி திரையரங்கிற்கு முன்பு தான் வெறித்தனமாக கொண்டாடுவார்கள்.

அதிலும் இரு நட்சத்திரங்களின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவந்துவிட்டால் அவ்வளவுதான்.

கடந்த 20 ஆண்டுகளில் தீபாவளி அன்று மோதிக்கொண்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்.. | Deepavali Clash Movies In Last 20 Years Of Cinema

அப்படி கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தீபாவளி அன்று மோதிக்கொண்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.. 

மோதிக்கொண்ட  திரைப்படங்கள்

  1. 2000 பிரியமானவளே - தெனாலி
  2. 2001 ஆளவந்தான் - நந்தா - ஷாஜகான்
  3. 2002 பகவதி - வில்லன் - ரமணா
  4. 2003 திருமலை - ஆஞ்சநேயா - பிதாமகன்
  5. 2004 அட்டகாசம் - மன்மதன்
  6. 2005 சிவகாசி - மஜா
  7. 2006 வரலாறு - வல்லவன்
  8. 2007 அழகிய தமிழ் மகன் - பொல்லாதவன் - வேல்
  9. 2008 ஏகன் - சேவல்
  10. 2009 ஆதவன் - பேராண்மை
  11. 2010 உத்தமபுத்திரன் - மைனா
  12. 2011 வேலாயுதம் - 7ஆம் அறிவு
  13. 2012 துப்பாக்கி - போடா போடி
  14. 2013 ஆரம்பம் - பாண்டியநாடு - ஆல் இன் ஆல் அழகுராஜா
  15. 2014 கைதி - பூஜை
  16. 2015 வேதாளம் - தூங்காவனம்
  17. 2016 கொடி காஷ்மோரா
  18. 2017 மெர்சல் - மேயாதமான்
  19. 2018 சர்கார்
  20. 2019 பிகில் - கைதி
  21. 2020 சூரரை போற்று - மூக்குத்தி அம்மன் { OTT }
  22. 2021 அண்ணாத்த - எனிமி
  23. 2022 ப்ரின்ஸ் - சர்தார்  
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US