நடிகை தீபிகா படுகோனேவிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா

By Kathick Jun 14, 2022 04:30 PM GMT
Report

தீபிகா படுகோனே

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் நடிப்பில் தற்போது பிராஜெக்ட் கே எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திக் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகை தீபிகா படுகோனேவிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா | Deepika Gets Treatment For Heart Beat Increase

தீடீரென நெஞ்சு வலி

இந்நிலையில், படப்பிடிப்பின் போது நடிகை தீபிகா படுகோனேவிற்கு தீடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாம்.

இதனால், சோர்வடைந்த நடிகை தீபிகாவை படக்குழுவினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

நடிகை தீபிகா படுகோனேவிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி.. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா | Deepika Gets Treatment For Heart Beat Increase

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தபிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து தனது விடுதிக்குத் திரும்பியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US