உலகில் மிக அழகான பெண்கள் லிஸ்ட்.. டாப் 10-ல் ஒரே ஒரு இந்திய நடிகை

By Parthiban.A Oct 16, 2022 08:30 AM GMT
Report
100 Shares

அழகான பெண்கள்

உலக அளவில் மிகவும் அழகான பெண்கள் பட்டியலை லண்டனை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜியன் Julian De Siva வருடம்தோறும் வெளியிட்டு வருகிறார். அவர்களது முக வடிவமைப்பை scientific method பயன்படுத்தி ஆராய்ந்து யாருடைய முகம் பர்பெக்ட் ஆக இருக்கிறது என குறிப்பிட்டு அந்த பட்டியல் வெளிவருகிறது.


கண், காது, மூக்கு, முக அமைப்பு என மொத்தம் 12 விதமான விஷயங்கள் ஆராயப்பட்டு, கிரேக்கர்களின் Golden Ratio of Beauty 'Phi' உடன் ஒப்பிட்டு தான் வருடம்தோறும் இந்த பட்டியலை அந்த டாக்டர் ரிலீஸ் செய்யவதாக கூறி இருக்கிறார்.

உலகில் மிக அழகான பெண்கள் லிஸ்ட்.. டாப் 10-ல் ஒரே ஒரு இந்திய நடிகை | Deepika Padukone 10 Most Beautiful Women In World

டாப் 10 லிஸ்டில் ஒரே இந்திய நடிகை

ஜூலியன் டி சிவா இந்த வருடம் வெளியிட்டு இருக்கும் லிஸ்டில் டாப் 10 ரேங்கில் ஒரே ஒரு இந்திய நடிகை மட்டுமே இடம்பெற்று இருக்கிறார். தீபிகா படுகோன் தான் அது.

இந்த வருடம் ஹாலிவுட் நடிகை Jodie Comer தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். அவரது முகம் 94.5 சதவீதம் Golden Ratio of Beauty உடன் ஒத்திருக்கிறது.

இரண்டாம் இடத்தில் Zendaya, மூன்றாம் இடத்தில் மாடல் Bella Hadid, நான்காம் இடத்தில் பாடகி Beyonce இருக்கிறார்கள்.

டாப் 10 லிஸ்ட் இதோ

  1. Jodie Comer - 94.52%
  2. Zendaya - 94.37%
  3. Bella Hadid - 94.35%
  4. Beyoncé - 92.44%
  5. Ariana Grande - 91.81%
  6. Taylor Swift - 91.64%
  7. Jourdan Dunn - 91.39%
  8. Kim Kardashian - 91.28%
  9. Deepika Padukone - 91.22%
  10. HoYeon Jung - 89.63%


GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US