30 கோடி சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ
உலகளவில் புகழ்பெற்ற இந்திய பிரபலங்களில் ஒருவர் தீபிகா படுகோன். இவருக்கு இன்று 40வது பிறந்தநாள். திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளம் மூலம் தீபிகாவுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகை தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
சம்பளம்
இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 3 நாயகிகளில் ஒருவராக தீபிகா இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 15 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடு
மேலும், தீபிகாவுக்கும் அவரது கணவர் ரன்வீர் சிங்-கிற்கும் சொந்தமாக மும்பையில் பிரம்மாண்ட பங்களா உள்ளது. இந்த வீட்டின் விலை ரூ. 119 கோடி என கூறப்படுகிறது.

சொத்து மதிப்பு
முன்னணி நட்சத்திரமான நடிகை தீபிகா படுகோனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 500 கோடி ஆகும் என பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதன்மூலம், இந்திய சினிமாவில் பணக்கார நடிகைகளில் டாப் 10ல் இவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Singer 11: சூப்பர்சிங்கரில் ஐந்தாவது ஃபைனலிஸ்டாக சென்றது யார்? அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்த தருணம் Manithan