கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன்.. அட்லீயின் ராக்கா படத்திற்காக எடுத்த ரிஸ்க்

By Parthiban A Jul 18, 2026 12:58 AM GMT
Report

நடிகை தீபிகா படுகோன் இந்திய அளவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் அடுத்து அட்லீயின் ராக்கா படத்தில் அல்லு அர்ஜுன் உடன் நடித்து வருகிறார்.

தீபிகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.

கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன்.. அட்லீயின் ராக்கா படத்திற்காக எடுத்த ரிஸ்க் | Deepika Padukone Raaka Action Scene Pregnancy

ராக்கா படத்திற்காக ரிஸ்க்

தற்போது மூன்றாவது trimesterல் இருக்கும் தீபிகா படுகோன் ரிஸ்க் எடுத்து ராக்கா படத்திற்காக காட்சிகளை நடித்து கொடுக்கிறாராம்.

பல ஆக்ஷன் காட்சிகளிலும் அவர் நடித்து இருக்கிறாராம். மேலும் நைட் ஷிப்ட்களிலும் வந்து அவர் நடித்து கொடுத்து வருகிறாராம்.

Maternity leave எடுக்கும்முன் தனது முக்கிய காட்சிகளை எல்லாம் முடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ரிஸ்க் எடுத்து நடிப்பதாக கூறப்படுகிறது. 

கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன்.. அட்லீயின் ராக்கா படத்திற்காக எடுத்த ரிஸ்க் | Deepika Padukone Raaka Action Scene Pregnancy

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US