தீபிகா படுகோனுக்கு என்னாச்சு.. திடீரென மருத்துவமனையில் அனுமதி

Deepika Padukone
By Parthiban.A 2 மாதங்கள் முன்

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன் திடீரென நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு பல டெஸ்ட்கள் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் அவர் ஹைதராபாத்தில் ஷூட்டிங் சென்றபோது அவருக்கு இதயத்துடித்து அதிகம் ஆனதால் சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் திடீரென uneasiness ஆக தீபிகா உணர்ந்ததால் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

தீபிகா படுகோனுக்கு என்னாச்சு.. திடீரென மருத்துவமனையில் அனுமதி | Deepika Padukone Rushed To Hospital

இப்போது எப்படி இருக்கிறார்?

தற்போது மும்பை Breach Candy hospital இருக்கும் தீபிகாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நன்றாக இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது.

தீபிகா படுகோனுக்கு என்னாச்சு.. திடீரென மருத்துவமனையில் அனுமதி | Deepika Padukone Rushed To Hospital

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US