நடிகை தீபிகா படுகோனுக்கு இத்தனை கோடி சம்பளமா! எவ்ளோ தெரியுமா?
ஹிந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் தீபிகா படுகோன். இவர் தமிழில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக "கோச்சடையான்" படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ரூ. 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இதையடுத்து இவர் புராஜக்ட் கே படத்தில் தென்னிந்திய நடிகர் பிரபாஸுடன் நடிக்கிறார். இப்படத்தில் பிரபல நட்சத்திரம் அமிதாப் பச்சனும் நடித்து வருகிறார்.

சம்பளம்
இந்நிலையில் தீபிகா படுகோன் நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கி வருகிறாராம்.
இவர் நடிக்கும் புராஜக்ட் கே படத்திற்காக ரூ.18 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது.

சிறுவயதில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் நடிகர் தனுஷ்- எப்படி இருக்காருனு பாருங்க