திருப்பதிக்கு நடந்து சென்ற நடிகை தீபிகா படுகோன்.. வைரல் வீடியோ

By Parthiban.A Dec 14, 2023 09:30 PM GMT
Report

ஹிந்தியில் உச்ச நடிகையாக தற்போது வலம் வருபவர் தீபிகா படுகோன். பதான், ஜவான் என அவர் சமீபத்தில் நடித்த இரண்டு படங்களும் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தன. குறிப்பாக ஜவான் படத்தில் அவரது சண்டை காட்சிகள் கவனம் ஈர்த்தது.

மேலும் ஹாலிவுட் படங்கள் போல வர தாராள கிளாமர் காட்டி நடித்து வருகிறார்.

திருப்பதிக்கு நடந்து சென்ற நடிகை தீபிகா படுகோன்.. வைரல் வீடியோ | Deepika Padukone Walks To Tirumala Tirupati


திருப்பதியில்..

இந்நிலையில் தற்போது தீபிகா படுகோன் திருப்பதிக்கு சென்று இருக்கிறார். அவர் நடைபாதை வழியாக திருப்பதியில் இருந்து திருப்பதிக்கு நடந்து சென்று இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US