ஒரு நாள் முன்பு திருமணம் செய்து இருக்கலாம்!.. வேதனையை பகிர்ந்த தீபிகா

By Dhiviyarajan May 27, 2023 11:00 AM GMT
Report

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் வெப் தொடர் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தீபிகா.

சமீபத்தில் இவர் அதே வெப் தொடரில் நடிக்கும் ராஜா வெற்றி பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு நாள் முன்பு திருமணம் செய்து இருக்கலாம்!.. வேதனையை பகிர்ந்த தீபிகா | Deepika Share Feelings Towards Fans After Marriage

ரசிகர்கள் ஆறுதல்

இந்நிலையில் தீபிகா, ராஜா வெற்றி பிரபு திருமணத்திற்கு பிறகு ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலந்து உரையாடினார்கள்.

அப்போது அவர்,  நாங்கள் வந்திருக்கும் இடத்தில் நேற்று அஜித் குமார் வந்திருந்தார். ஆனால் எங்களால் அவரை பார்க்க முடியவில்லை. எனக்கு அஜித் குமார் என்றால் பிடிக்கும்.

அவர் இங்கு வருவது தெரிந்திருந்தால் நாங்கள் எங்கள் திருமணத்தை ஒரு நாள் முன்னாடி வைத்திருக்கலாம். அஜித் குமாருடன் புகைப்படம் எடுக்காதது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தீபிகா கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

ஒரு நாள் முன்பு திருமணம் செய்து இருக்கலாம்!.. வேதனையை பகிர்ந்த தீபிகா | Deepika Share Feelings Towards Fans After Marriage

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்தது ஏன்?- ஓபனாக கூறிய ஆஷிஷ் வித்யார்த்தி

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US