மீண்டும் சீரியலில் நடிக்க வந்த தெய்வமகள் சீரியல் அண்ணியார்- எந்த சீரியல், தொலைக்காட்சி தெரியுமா?

Deiva Magal Serial Rekha Back to serial acting again
By Balakumar Mar 26, 2021 10:59 AM GMT
Report

மீண்டும் சீரியலில் நடிக்க வந்த தெய்வமகள் சீரியல் அண்ணியார்- எந்த சீரியல், தொலைக்காட்சி தெரியுமா?

சீரியலுக்கு அடிமையாகாதவர்களே இருக்க முடியாது. அதிலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அதுநாள் பொழுதுபோக்கே.

அப்படி மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சீரியல்கள் அதிகம் உள்ளன, அதில் ஒன்று தான் தெய்வமகள்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. 2013ல் ஒளிபரப்பான இந்த சீரியல் 6 வருடங்களாக ஹிட்டாக ஓடியிருக்கிறது.

அதிலும் இதில் மோசமான வில்லியாக வந்த ரேகா என்கிற அண்ணியாரை இதுவரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்போது அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் புதிய சீரியலில் தான் அவர் நடிக்க இருக்கிறாராம். தமிழும் சரஸ்வதியும் என்று அந்த புதிய சீரியலுக்கு பெயர் வைத்துள்ளார்களாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US