என்னால மணி ரத்னத்திற்கும், கமலுக்கும் சண்டை வந்தது.. நடிகர் டெல்லி கணேஷின் அனுபவ Interview
மணி ரத்னத்தின் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன்.
இப்படத்தில் கமலுடன் இணைந்து சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஆனால், இதில் வேலுநாயகருக்கு பின் பலமாக நின்று அனைவரின் மனதையும் கவர்ந்த கதாபாத்திரம் டெல்லி கணேஷ் நடித்து ஐயர் கதாபாத்திரம் தான்.
ஹிந்தி தெரிந்த காரணத்தினால், வேலு நாயகருடன் இணையும் ஐயர், தனது நேர்மையினால், வேலு நாயக்கரின் வலது கையாகவே மாறிவிடுவார்.
அப்படி இன்று வரை நம் மனதில் இருந்து விலகாத இடத்தை பிடித்துள்ள ஐயர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் டெல்லி கணேஷ், நாயகன் படத்தின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அந்த Interview-வின் முதல் பாகம் இது உங்களுக்காக..
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri