டெல்லி ஏர்போர்ட் நிலையத்தில் தளபதி விஜய், இணையத்தில் கசிந்த வீடியோ..
vijay
beast
By Jeeva
தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள பீஸ்ட் படக்குழு தற்போது டெல்லி சென்றுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் டெல்லிக்கு செல்லும் விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலை வெளியாகி இணையத்தில் பரவி வந்தது.
மேலும் தற்போது விஜய் டெல்லி விமானத்தில் நிலையத்தில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
Video • #ThalapathyVijay Off to Delhi from Chennai ✈️ #Beast @actorvijay! pic.twitter.com/Z1NWulX6p4
— #BEAST (@BeastMovieoff) September 20, 2021
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US