ஆடுகளம் சீரியல் புகழ் டெல்னா டேவிஸ் சில வருடங்களுக்கு முன் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்..
டெல்னா டேவிஸ்
தமிழ் மற்றும் மலையாள தொடர்களில் நடித்து மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை டெல்னா டேவிஸ்.
பரத நாட்டிய கலைஞரான இவர் 2015ம் ஆண்டு யூ டூ புரூட்டஸ் மூலம் அறிமுகமானார், அதன்பின் ஹேப்பி வெட்டிங் மற்றும் குரங்கு பொம்மை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இவர் முதன்முறையாக நடித்த சீரியல் தான் அன்பே வா, சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய ஒரு தொடர். பல எபிசோடுகள் ஒளிபரப்பாகிய இந்த சீரியல் 4 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி 1000 எபிசோடுகளை தாண்டி ஓடியது.
ஆடுகளம்
அன்பே வா சீரியலை முடித்த கையோடு சிறிய கேப் எடுத்த டெல்னா டேவிஸ் அடுத்து சன் டிவியிலேயே புதிய தொடர் கமிட்டானார். ஆடுகளம் என்ற சீரியலில் கமிட்டான டெல்னா சத்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பிரைம் டைமில் ஓடிய இந்த சீரியல் இப்போது மதிய நேரத்தில் மாறிவிட்டது. இதனால் நடிகை டெல்னா டேவிஸ் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது, ஆனால் நடிகை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.
சரி நாம் நடிகை டெல்னா டேவிஸ் சில வருடங்களுக்கு முன் வெளியிட்ட சில கலக்கல் புகைப்படங்களை காண்போம்.









18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu