டிமாண்டி காலனி 2வில் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் பிரபல முன்னணி நடிகை.. யார் தெரியுமா

By Kathick Jul 16, 2022 06:00 AM GMT
Report

டிமாண்டி காலனி

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடித்து வெளிவந்த திரைப்படம் டிமாண்டி காலனி. திகில் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டிமாண்டி காலனி 2 எப்போது உருவாகும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது டிமாண்டி காலனி 2 உருவாகவுள்ளது. ஆனால், இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவில்லை.

டிமாண்டி காலனி 2வில் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் பிரபல முன்னணி நடிகை.. யார் தெரியுமா | Demonte Colony 2 Heroine

கதாநாயகியாக இவரா 

அவருடைய உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கி வேணுகோபால் இயக்கப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கும், முதல் பாகத்திற்கும் எந்த ஒரு சம்மதமும் இல்லையாம்.

மேலும், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி ஷங்கர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US