திரில்லர் திரைப்படம் ரொம்ப பிடிக்குமா? அப்போ இந்த படத்தை மிஸ் பன்னிராதிங்க
திரில்லர்
திரில்லர் படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது, சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல திரில்லர் திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை.
இந்நிலையில் தற்போது ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த சிறந்த திரில்லர் திரைப்படம் குறித்து பார்க்கலாம் வாங்க..

Desierto
கடந்த 2015 -ம் ஆண்டு இயக்குனர் Jonas Cuaron இயக்கத்தில் வெளிவந்த Desierto திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மெக்ஸிக்கோல இருந்து சில மக்கள் அமேரிக்காவுக்கு சட்டவிரோதமா பார்டர் வழியா ஊடுறுவ செல்கிறார்கள். அவர்களின் ஊடுறுவல தடுக்க அந்த பார்டரில் ஒரு வேட்டைக்காரனும் அவனோட நாயும் இருக்கிறது. அந்த மக்கள் பார்டர் கடந்து சென்றார்களா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.
இந்த படத்தை நீங்கள் அமேசான் OTT தளத்தில் பார்க்கலாம்..

You May Like This Video
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri