STR48 படத்திற்காக தேசிங்கு பெரியசாமி வாங்கும் சம்பளம்! இத்தனை கோடியா?
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் 2020 வெளியான "கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் தேசிங்கு பெரியசாமி.
இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் படம் ஹிட் ஆனது. தற்போது தேசிங்கு பெரியசாமி சிம்புவின் 48வது படத்தை இயக்கவிருக்கிறார்.
இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
சம்பள விவரம்
இந்நிலையில் STR 48 படத்திற்காக தேசிங்கு பெரியசாமிக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் நடிகர் சிம்புவிற்கு ரூ. 40 கோடி சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சூர்யா வாங்கிய புதிய பிளாட்.. விலை மட்டும் இத்தனை கோடியா?

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri
