சூப்பர் சிங்கர் பிரகதியின் அம்மா அமெரிக்காவில் இந்த வேலையா செய்றாங்க!.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Dhiviyarajan May 21, 2023 02:10 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் தான் பிரகதி குருபிரசாத்.

இதையடுத்து இவர் இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வருகிறார். மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் பிரகதி சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சூப்பர் சிங்கர் பிரகதியின் அம்மா அமெரிக்காவில் இந்த வேலையா செய்றாங்க!.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Detail About Pragathi Guruprasad

இந்நிலையில் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் பிரகதியின் அம்மா என்ன வேலை செய்கிறார் என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

அங்கு அவரது அம்மா San Jose Police, Community Service officer- ஆக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறாராம். 

அந்த நடிகர் என்னை ஒரு பெண்ணா மதிச்சதே இல்லை.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை சுலக்ஷனா


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US