விஜய் ரசிகர்கள் மன்னிச்சிடுங்க.. தேவதர்ஷினி மகளுடன் சேர்ந்து என்ன செய்திருக்கிறார் பாருங்க

By Parthiban.A Dec 18, 2023 12:09 PM GMT
Report

சின்னத்திரை சீரியல்கள், காமெடி தொடர்கள்என நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர் தேவதர்ஷினி. அவர் ஏராளமான படங்களிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.

தேவதர்ஷினி பிரபல நடிகர் சேத்தன் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 96 படத்தில் பள்ளி காட்சிகளில் தேவதர்ஷினியின் மகள் நியதி நடித்து இருந்தார்.

விஜய் ரசிகர்கள் மன்னிச்சிடுங்க.. தேவதர்ஷினி மகளுடன் சேர்ந்து என்ன செய்திருக்கிறார் பாருங்க | Devadarshini Dances With Daughter For Vijay Song

விஜய் பாட்டுக்கு டான்ஸ்

இந்நிலையில் தேவதர்ஷினி அவரது மகள் உடன் சேர்ந்து விஜய்யின் லியோ படத்தில் வரும் 'நான் ரெடி தான் வரவா' பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார்.

"தளபதி ரசிகர்கள் மற்றும் லியோ ரசிகர்கள் மன்னிச்சிடுங்க" என குறிப்பிட்டு தேவதர்ஷினி அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US