நடிகை தேவதர்ஷினியின் மகளா இது.. ஷார்ட் உடையில் வேற லெவல் வீடியோ

By Parthiban.A Dec 31, 2023 04:49 PM GMT
Report

நடிகை தேவதர்ஷினி தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருந்து வருபவர். அவரது கணவர் சேத்தன் சின்னத்திரை மற்றும் சினிமாவில் குணச்சித்திர நடிகர் தான். அவர் தமிழ்ப்படம், விடுதலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். விடுதலை படத்தில் கொடூர போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் அவர்.

சேத்தன் - தேவதர்ஷினி ஜோடிக்கு நியதி என்ற மகள் இருக்கிறார். அவர் 96 படத்தில் நடித்து இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பிளாஷ்பேக் பள்ளி காட்சிகளில் அவர் நடித்திருப்பார்.

நடிகை தேவதர்ஷினியின் மகளா இது.. ஷார்ட் உடையில் வேற லெவல் வீடியோ | Devadarshini Daughter Niyathi Short Dress Video

வெளியானது தளபதி68 படத்தின் பர்ஸ்ட் லுக்! டைட்டில் இதுதான்

வெளியானது தளபதி68 படத்தின் பர்ஸ்ட் லுக்! டைட்டில் இதுதான்

ஷார்ட் உடையில் லேட்டஸ்ட் வீடியோ

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் நியதி அவ்வப்போது அவரது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

 தற்போது நியதி ஷார்ட் உடையில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US