தள்ளிவிடப்பட்ட நடிகை தேவயானி! திருமண நிகழ்ச்சியில் கோபமாகி கத்திய வீடியோ
நடிகை தேவயானி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். அவர் தற்போது சின்னத்திரையில் மட்டும் நடித்து வருகிறார். மேலும் அவரது இரண்டு மகள்களும் சினிமாவில் நுழைந்து இருக்கின்றனர்.
அவரது மகள் பிரியங்கா தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
கோபமான தேவயானி
தேமுதிக தலைவர் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் மகளின் திருமணம் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் விஜய் உட்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடிகை தேவயானியும் மகள்கள் உடன் சென்று இருந்தார். அவர் அங்கிருக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தேவயானியை சிலர் தள்ளிவிட்டதால் அவர் கோபமாகி கத்தி இருகிறார். மேலும் அவர் கடும் கோபமாக அங்கிருந்து மகள்களை அழைத்துக்கொண்டு சென்று இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் Manithan
ஐரோப்பா முழுவதும் ரஷ்யர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை News Lankasri