நடிகை தேவயானியின் மகள்களை பார்த்துள்ளீர்களா?..வைரலாகும் புகைப்படம்..

By Dhiviyarajan Jan 10, 2024 12:30 PM GMT
Report

தேவயானி

நடிகை தேவயானி பற்றிய பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. அவர் அந்த அளவிற்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

தமிழ், பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த தேவயானி, தற்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார்.

நடிகை தேவயானியின் மகள்களை பார்த்துள்ளீர்களா?..வைரலாகும் புகைப்படம்.. | Devayani Daughter Photo Get Viral

புகைப்படம்

தேவயானி கடந்த 2001 -ம் ஆண்டு பிரபல இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தேவயானி தனது கணவர் மற்றும் மகள்கள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள், தேவயானிக்கு இவ்ளோ பெரிய மகள்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை தேவயானியின் மகள்களை பார்த்துள்ளீர்களா?..வைரலாகும் புகைப்படம்.. | Devayani Daughter Photo Get Viral

நடிகை தேவயானியின் மகள்களை பார்த்துள்ளீர்களா?..வைரலாகும் புகைப்படம்.. | Devayani Daughter Photo Get Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US