மாஸ்டர் பட தயாரிப்பாளரின் புதிய சீரியல்..! மீண்டும் களமிறங்கும் முக்கிய சீரியல் நடிகை.
மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தற்போது சின்னத்திரையில் களமிறங்கி தயாரிக்கும் புதிய தொடர் தான் புதுப்புது அர்த்தங்கள்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் நடிகை தேவயானி கதாநாயகியாக நடிக்கின்றார், கடைசியாக தேவயானி சன் டிவி-யில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற தொடரில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது வெளியாகியுள்ள இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோவில், நடிகை தேவயானி இந்த சீரியல் குறித்தும், ஜீ தமிழ் குடும்பத்தில் இணைவது குறித்தும் பேசியுள்ளார்.
இதோ அந்த ப்ரோமோ.
புது பாதையில், புதுப்புது அர்த்தங்களுடன் நம்ம Devayani! மகிழ்ச்சி.?
— Zee Tamil (@ZeeTamil) March 11, 2021
புதுப்புது அர்த்தங்கள்
March 22 முதல்#PudhuPudhuArthangal #ZeeTamil
காணுங்கள், எப்போதும், எங்கேயும் Zee5ல! https://t.co/pL2W5lKqKN pic.twitter.com/0W6nFQ7Lg1