நடிகை தேவயானியா இது, இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத புகைப்படங்கள்
நடிகை தேவயானி
தமிழ் சினிமா 90களில் சில நல்ல நல்ல அழகாக நடிகைகளை பெற்றது. அப்படிபட்ட நடிகைகயில் ஒருவர் தான் தேவயானி, நல்ல கலையான அழகிய முகம், கொஞ்சி பேசும் வசனங்கள் என மக்கள் மனதை ஈர்த்த ஒரு நடிகை.
பெங்காலி படம் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய தேவயானி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார்.
படங்களை தாண்டி போலங்கள் என்ற முதல் சீரியலில் நடித்து பெரிய வெற்றியை கண்டார். அடுத்தடுத்து 5 சீரியல்கள் நடித்த தேவயானி இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
குடும்பம்
தேவயானி உடல் பிறந்த இரண்டு சகோதரர்கள் உள்ளார்கள், அதில் நகுல் சினிமாவில் நாயகனாக வலம் வருகிறார். இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்ட தேவயானிக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.
தற்போது தேவயானி தனது இளம் வயதில் தம்பிகள் மற்றும் அம்மாவுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

