நடிகர் தனுஷ் குறித்து நடிகை ராதிகா வெளியிட்ட பதிவு, என்ன கூறியுள்ளார் பாருங்க!

Dhanush Radhika
By Jeeva Jul 24, 2021 03:55 PM GMT
Report

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விளங்குபவர், இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கர்ணன் திரைப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் நேரடியாக Netfilx-ல் வெளியாகி கலவையான விமர்சங்களையே அதிகமாக பெற்றது.

மேலும் தனுஷ் தற்போது D43 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது நடிகை ராதிகா தனுஷுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மேலும் இது குறித்த அவரின் பதிவு இதோ



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US