நடிகர் தனுஷின் இரண்டு மகன்களும் தற்போது எப்படி உள்ளார்கள் பாருங்க, வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் அண்மையில் Netflix-ல் வெளியான திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.
இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வந்தாலும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
மேலும் நீண்டு கொண்ட போகும் நடிகர் தனுஷின் லைன் அப்-ல் சமீபத்தில் தெலுங்கு பட இயக்குனரான சேகர் கம்முலா என்பவரும் இணைந்தார்.
இந்நிலையில் இன்று தந்தையர் தினம் என்பதால் நட்சத்திரங்கள் பலரும் தந்தையர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தனுஷ் தனது இருமகன்களான யாத்ரா, லிங்கா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில் தந்தையர் தின வாழ்த்தை தெரிவித்து, தனது இருமகன்கள் தான் அவரின் உலகம் என குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
