செருப்பால அடிப்பேன்.. பிக் பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த சண்டை
தனலட்சுமி
பிக் பாஸ் 6ம் சீசனில் தற்போது மூன்று வாரங்கள் நிறைவு பெற்று நான்காம் வாரம் தொடங்கி இருக்கிறது. முதல் மூன்று வாரங்களில் ஏற்பட்ட சண்டைகளில் தனலட்சுமி தான் இருந்தார். அவரது பக்கம் நியாயம் இருக்கிறது என கமலும் எல்லா வாரமும் சொன்னார்.
இந்நிலையில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் மற்றும் தனலட்சுமி இடையே பிரச்சனை தொடங்கி இருக்கிறது.
செருப்பு லெவல் சண்டை
தனலட்சுமி பெட்டில் படுத்து தூங்க நினைத்தபோது ராபர்ட் மாஸ்டர் வேண்டாம் என கூறினார். தூங்கினால் நாய் குரைக்கும் என அவர் சொல்ல. 'அதை நீங்க சொல்லாதீங்க. நான் சாப்பிடுறது, தூங்குறது எல்லாத்தையும் யாரும் பார்த்துட்டே இருக்க வேணாம்' என தனலட்சுமி கூறினார்.
'நீ யாரை சொன்ன.. செருப்பால அடிப்பேன்' என மாஸ்டர் சண்டைக்கு போக வாக்குவாதம் முற்றியது. அதன் பின் அவர்கள் இருவரையும் ஷிவின் உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் சமாதானப்படுத்தினார்கள்.
Dhana vs Robert fight part (2/3).
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) October 31, 2022
Robert said "Sari naai naaye paathu kolakkattum" and when Dhana called him out and Mani asked explanation as captain, he outright says he didn't say it. Ella weekum kurumpadama?#BiggBossTamil6 pic.twitter.com/7Xvu9XitsK
பிக்பாஸ் 6 மூலம் அசல் கோளாறு வாங்கிய முழு சம்பளம்- இத்தனை லட்சமா?