உறுதியான மூன்றாவது கர்ப்பம்! இவருமா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு தாங்குமா
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்கனவே முல்லை மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் கர்ப்பமாக இருப்பது போல காட்சிகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு கர்ப்பம் உறுதியாகி இருக்கிறது.
தனம் நேற்றைய எபிசோடில் வாந்தி எடுத்தபோது அவரை மீனா சந்தேக கண்ணோடு பார்த்து கேள்விகள் எழுப்பினார்.
தனம் கர்ப்பம்
இந்நிலையில் தனம் அவரது அம்மாவுடன் ஹாஸ்பிடலுக்கு சென்று செக்கப் செய்ய அவருக்கு கர்ப்பம் உறுதியாகிறது. அவருக்கு வயது அதிகம் என்பதால் ரிஸ்க் இருக்குமா என தனம் குழப்பத்தில் இருக்கிறார். டாக்டர் மாத்திரை கொடுத்து இரண்டு வாரங்கள் கழித்து வந்து பார்க்கும்படி கூறுகிறார்.
ஒரே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மூன்று பேர் கர்ப்பம் என்றால் அந்த விஷயத்தை மீனா எப்படி தாங்கி கொள்ள போகிறாரோ?
வாழ்த்துக்கள் தனம் ?
— Vijay Television (@vijaytelevision) February 11, 2023
பாண்டியன் ஸ்டோர்ஸ் - இன்று இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #VijayTV pic.twitter.com/MUJckdM3Ok