தனம் சீரியல் புகழ் நடிகர் க்ரிஷிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது... அழகிய ஜோடியின் வீடியோ இதோ

By Yathrika Sep 01, 2026 08:07 AM GMT
Report

தனம் சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடம் முடிவுக்கு வந்த தொடர்களில் ஒன்று தான் தனம்.

திருமணம் ஆகி சில மாதங்களிலேயே கணவரை இழந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்தது தனம். கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 380 எபிசோடுகள் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்தது.

என்.மஞ்சுகுமார் இயக்கிய இந்த சீரியலில் க்ரிஷ் மற்றும் சத்யா ஆகியோர் நாயகன்-நாயகியாக நடித்தார்கள். சீரியல் முடிவடைந்து தனம் சீரியலில் நடித்தவர்கள் அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாகிவிட்டனர்.

தனம் சீரியல் புகழ் நடிகர் க்ரிஷிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது... அழகிய ஜோடியின் வீடியோ இதோ | Dhanam Serial Fame Actor Krish Married

திருமணம்

இந்த நிலையில் தனம் சீரியலில் நாயகனாக நடித்த க்ரிஷ் சஜிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு எப்போதோ நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது கோலாகலமாக இவர்களுக்கு திருமணம் முடிந்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US