நெப்போலியன் மகன் திருமணத்திற்கு முன் பெண் உடன் போட்டோஷூட்! ஜப்பானில் நடக்கும் திருமணம்

By Parthiban.A Nov 05, 2024 09:30 PM GMT
Report

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு நாளை நவம்பர் 7ம் தேதி ஜப்பானில் திருமணம் நடைபெற இருக்கிறது.

அதில் பங்கேற்பதற்காக தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் ஜப்பான் சென்று இருக்கின்றனர். சரத்குமார் குடும்பம், மீனா என பலரும் ஜப்பானில் இருக்கும் வீடியோக்களை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர்.

நெப்போலியன் மகன் திருமணத்திற்கு முன் பெண் உடன் போட்டோஷூட்! ஜப்பானில் நடக்கும் திருமணம் | Dhanoosh Napoleon Photoshoot Before Wedding

போட்டோஷூட்

இந்நிலையில் நெப்போலியன் மகன் தனுஷ் தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் உடன் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.

அதை வீடியோவாக வெளியிட தற்போது அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.   

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US