150 கோடியில் கட்டப்பட்டுள்ள தனுஷ் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

By Kathick Mar 01, 2023 05:46 AM GMT
Report
395 Shares

பிரம்மாண்டமான வீடு

நடிகர் தனுஷ் சமீபத்தில் போயஸ் கார்டனில் சுமார் ரூ. 150 கோடி செலவில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை காட்டினார்.

150 கோடியில் கட்டப்பட்டுள்ள தனுஷ் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Dhanush 150 Crore Value House Outside View

அந்த வீட்டின் கிரகபிரவேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட வெளிவந்தது. வீட்டிற்குள்ளேயே நீச்சல் குளம், விளையாடுவதற்கு இடம், ஹோம் தியேட்டர் என பல விஷயங்களை வைத்து இந்த வீட்டை கட்டியுள்ளாராம் தனுஷ்.

வீட்டின் வெளிப்புறம்

வீட்டின் கிரகபிரவேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில வெளிந்த நிலையில் தற்போது வீட்டின் வெளிப்புறத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

தனுஷ் கட்டியுள்ள வீடு வெளியே இருந்து பார்ப்பதற்கு மிக பிரம்மாண்டமாக கண்களுக்கு தெரிகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US