விஜய், அஜித்துக்கு போட்டியாக 100 கோடி பட்ஜெட்டில் தனுஷ் படம்

By Tony Apr 09, 2023 12:30 AM GMT
Report

தனுஷ்

தனுஷ் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டார்.

அதிலும் சமீபத்தில் வந்த அவரிம் வாத்தி திரைப்படம் ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

விஜய், அஜித்துக்கு போட்டியாக 100 கோடி பட்ஜெட்டில் தனுஷ் படம் | Dhanush 50Th Movie Update

அதிலும் தெலுங்கில் இப்படம் ரூ 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

தனுஷ் 50வது படம்

இந்நிலையில் தனுஷ் அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார், இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

விஜய், அஜித்துக்கு போட்டியாக 100 கோடி பட்ஜெட்டில் தனுஷ் படம் | Dhanush 50Th Movie Update

இவர் அடுத்து தனது 50வது படத்தை தனுஷே எடுக்கவுள்ளார், இப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US