ஏ.ஆர் ரகுமானை பாராட்டி தனுஷ் போட்ட டுவிட்- அப்படி இசையமைப்பாளர் என்ன செய்தார் தெரியுமா?

interview dhanush tweet arrahman ilaiyaraja
By Yathrika Jul 24, 2021 04:45 AM GMT
Report

பிரபலங்கள் எப்போதுமே மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அப்படி தங்களது துறையில் வளர்ந்து இப்போது பலருக்கும் ஒரு பெரிய உதாரணமாக இருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்.

அவர் பெறாத விருது இல்லை, கிடைக்காத புகழ் இல்லை ஆனால் எப்போதும் தனது நிலையில் இருந்து மாறாமல் அப்படியே சாதாரணமானவர் போல் இருப்பார்.

அண்மையில் இளையராஜா இசை, பாடல்கள் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியை பார்த்த ஏ.ஆர். ரகுமான் தனது டுவிட்டரில் ஒரு பாட்டு எப்படி இருக்க வேண்டும் என்றால் என்று கூறி அவரது பேட்டியை ஷேர் செய்துள்ளார்.

அவரின் டுவிட் பார்த்த தனுஷ், அந்த டுவிட், அந்த டுவிட்டில் என்ன இருக்கிறது, இதுதான் விஷயம் என மனம் நெகிழ்ந்து டுவிட் செய்திருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US