பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ் எதிர்கொண்ட மோசமான விமர்சனம்! அவரே சொன்ன விஷயம்..

Dhanush Athrangi Re Ranjanna Sara Ali Khan
By Jeeva Dec 21, 2021 01:50 PM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தனுஷ் தற்போது கோலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட், பாலிவுட் படங்களிலும் அசதி வருகிறார்.

பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ் எதிர்கொண்ட மோசமான விமர்சனம்! அவரே சொன்ன விஷயம்.. | Dhanush About His Negative Review

அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் வெளியாகவுள்ள பாலிவுட் திரைப்படம் தான் அத்ராங்கி ரே, இப்படத்தில் அவருடன் அக்ஷய் குமார், சாரா அலி கான் சேர்ந்து நடித்துள்ளனர்.

பிரபல OTT தளமான ஹாட்ஸ்டாரில் இப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ் எதிர்கொண்ட மோசமான விமர்சனம்! அவரே சொன்ன விஷயம்.. | Dhanush About His Negative Review

இந்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷிடம் "உங்களுடைய முதல் பாலிவுட் திரைப்படம் வெளியான பின்பு நீங்கள் எதிர்கொண்ட மோசமான விமர்சனம் என்ன?" என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு தனுஷ் "உண்மையில் என் முதல் ஹிந்தி படம் வெளியான பின்பு விமர்சனத்தை தாண்டி மிகுந்த அன்பு தான் கிடைத்தது" என கூறியுள்ளார்.

பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ் எதிர்கொண்ட மோசமான விமர்சனம்! அவரே சொன்ன விஷயம்.. | Dhanush About His Negative Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US