அடுத்தடுத்து இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் தனுஷ் ! மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி..

Dhanush Atrangi Re Anand L Rai Raanjhanaa
By Jeeva Jan 27, 2022 12:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாறன் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

பிரபல OTT தளமான ஹாட்ஸ்டாரில் தான் மாறன் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் அடுத்தடுத்து இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தற்போது Raanjhanaa, அத்ராங்கி ரே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் L ராய் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீண்டும் தனுஷ் இணைந்து பணிபுரியவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆக்ஷன் - லவ் ஸ்டோரியாக உருவாகவுள்ள அப்படத்தை ஆனந்த் L ராய்யின் Colour Yellow Productions தான் தயாரிக்கவுள்ளதாம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US