தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு! நீதிமன்றம் போட்ட உத்தரவு

By Parthiban.A Apr 15, 2024 02:44 PM GMT
Report

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர். ஆனால் அவர்கள் சட்டப்படி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் சட்டப்படி விவாகரத்து பெற முடிவெடுத்து, இருவரும் பரஸ்பர ஒப்புதல் உடன் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருக்கின்றனர்.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு! நீதிமன்றம் போட்ட உத்தரவு | Dhanush Aishwarya Divorce Court Orders To Appear

குஷ்புவுக்காக அரசியலில் குதித்த சுந்தர்.சி.. என்ன செய்திருக்கிறார் பாருங்க

குஷ்புவுக்காக அரசியலில் குதித்த சுந்தர்.சி.. என்ன செய்திருக்கிறார் பாருங்க

நேரில் ஆஜராக வேண்டும்

இந்த வழக்கு இன்று சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி தனுஷ் - ஐஸ்வர்யா இருவரையும் நேரில் வரும் அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருக்கிறார். 

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு! நீதிமன்றம் போட்ட உத்தரவு | Dhanush Aishwarya Divorce Court Orders To Appear

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US