சில மாதங்களுக்கு முன் தனது மனைவியிடம் இவ்வளவு காதலை வெளிப்படுத்தினாரா தனுஷ்- ரொமான்டிக் வீடியோ
நடிகர் தனுஷ் நேற்று இரவு தனது மனைவியை பிரிவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த விஷயத்தை வெளியிட்டார்.
அதில் இருந்து பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். நீங்கள் இருவரும் குழந்தைகளுக்காக ஒன்றாக இருக்க முடிவு செய்யக் கூடாதா என கமெண்ட் செய்கின்றனர்.
அதிலும் நடிகர் ரஜினிக்கு இந்த வயதில் இவ்வளவு கஷ்டங்கள் தருகிறீர்களே என ஒருபக்கம் ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
இப்படி தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து செய்திகுறித்து பல பேச்சுகள் இருந்துவர அவர்கள் இருவரின் ஒரு கியூட்டான ரொமான்டிக் வீடியோ ஒன்று ரசிகர்களிடம் பரவி வருகிறது.
தனுஷ் தனது மனைவியை பார்த்து கியூட்டான பாடல் பாடும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
This one is not even an year old ra ?#Dhanush pic.twitter.com/9k3I2zc4Q7
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) January 17, 2022