விவாகரத்து ரத்து? வைரலாகும் தனுஷ் - ஐஸ்வர்யாவின் ரொமான்டிக் வீடியோ
தனுஷ் - ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் - இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 9 மாதத்திற்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
பின் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று அனைவரும் எண்ணினோம். ஆனால், அது நடக்கவில்லை.

இந்நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் இணைந்து தங்களுடைய விவாகரத்தை ரத்து செய்துள்ளதாகவும், இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
ரொமான்டிக் வீடியோ
ஆனால், இதுவரை இதுகுறித்து தனுஷா அல்லது ஐஸ்வர்யாவோ எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில், விவாகரத்து ரத்து என செய்திகள் வெளியாக துவங்கிய பின் தனுஷ் - ஐஸ்வர்யாவின் ரொமான்டிக் வீடியோ ஒன்றை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Time to Reshare this.. ❣️#AishwaryaRajinikanth back to #AishwaryaDhanush ?#D #Dhanush pic.twitter.com/KkH7aQJHq9
— VCD (@VCDtweets) October 5, 2022
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan