ஒரே ஹோட்டலில் தங்கி வரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா! எங்கு எதற்காக தெரியுமா?
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளான திகழ்ந்து வந்தவர்கள் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா.
18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் இருவரும் தங்களை பிரிவதாக அறிவித்து இருந்தனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது ஹைதெராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் அமைந்துள்ள ஹோட்டலில் தான் அவர்கள் இருவரும் தங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இருவரும் அவர்களின் படங்கள் மற்றும் வேலைக்காக அங்கு தங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சித்ராவுக்கு முன்னே பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் ... ரேகா நாயர் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

செலவுக்கூட காசு இல்லை... காசு கொடுத்து அனுப்பினது ஐக்கிதான்... - மேடையில் கண்கலங்கிய தாமரை - வீடியோ வைரல் IBC Tamilnadu

சித்ராவை அடுத்தவர்களுக்கு என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான் ஹேம்நாத்... - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரேகா நாயர் IBC Tamilnadu

முதல்ல சிம்பு வேணும்... அப்பறம் தண்ணீர் வேணும்! எங்களை சேர்த்து வைங்க ப்ளீஸ்... சிம்பு வீட்டு முன்பு பிரபல நடிகை தர்ணா Manithan

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நபர் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழப்பு... வெளிவந்த பதறவைக்கும் உண்மை News Lankasri

‘தலை நிறைய மல்லிகைப்பூ, நெற்றியில் பொட்டு, கைக்கோர்த்தப்படி மணவாளன்’ : நயன் - விக்கி ஜோடியை காண திரண்ட கிராம மக்கள்! IBC Tamilnadu
