தனுஷ் - ஐஸ்வர்யா பிரிந்தபிறகு போட்டி போட்டு கொண்டு செய்யும் ஒரே விஷயம்

By Parthiban.A Jan 28, 2024 09:50 AM GMT
Report

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதல் திருமணம் செய்திருந்தாலும் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர்கள் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்றாலும் பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றனர்.

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிந்தபிறகு போட்டி போட்டு கொண்டு செய்யும் ஒரே விஷயம் | Dhanush And Aishwarya One Thing Common Separation

மகன்கள்

பிரிந்து வாழ்ந்து வந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஒரு விஷயத்தில் போட்டி இருந்துகொண்டே இருக்கிறது

மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரையும் தங்கள் பட விழாக்களுக்கு அழைத்து செல்வதில் தான் போட்டி.

கேப்டன் மில்லர் பட விழாவில் தனுஷ் இரண்டு மகன்களையும் அருகில் அமரவைத்து இருந்த நிலையில் அதே போல ஐஸ்வர்யா லால் சலாம் பட விழாவில் செய்திருக்கிறார்.

அந்த புகைப்படம் இதோ.. 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US